Xiaomi-இன் MIUI 13, பிப்ரவரி 3 பிற்பகல் 12 மணிக்கு நடைபெற்ற Launch Event இல் Xiaomi அறிமுகம் செய்துள்ளது.
A revolutionary software update with Improved Performance, Refined Design & Multi-Tasking Features.
— Xiaomi India | #Xiaomi11TPro ⚡️ (@XiaomiIndia) February 2, 2022
Know more about the evolution, transformation & growth of the #MIUI13. Come be a part of the improved user experience and lot more. https://t.co/NPN7U4SpZy
MIUI 13-இல் Liquid Storage, Atomized Memory, Focused Algorithms, Smart Balance, Sidebar, Widgets, New Microscopic & Static Wallpapers மற்றும் Protective Watermark போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முதலாவதாக MIUI, தற்போது வெளியாக உள்ள Xiaomi Note 11 மற்றும் Xiaomi Note 11S போன்ற மொபைல் போன்களில் அறிமுகபடுத்த உள்ளதாகவும் Xiaomi அறிவித்துள்ளது.
மேலும் முதல்கட்டமாக கீழ்காணும் மொபைல்களுக்கு Xiaomi MIUI 13 Update வழங்கப்பட உள்ளதாகவும் Xiaomi தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mi 11
Mi 11i
Mi 11X
Mi 11 Ultr
Mi 11X Pro
Xiaomi Pad 5
Redmi 10
Redmi Note 10 Prime
Xiaomi 11 Lite 5G NE
Xiaomi 11 Lite NE
Redmi Note 8 (2021)
Xiaomi 11T Pro
Xiaomi 11T
Redmi Note 10 Pro
Redmi Note 10 Pro Max
Redmi Note 10
Mi 11 Lite 5G
Mi 11 Lite
Redmi Note 10 JE
Redmi Note 11S
Redmi Note 11
Redmi Note 11 Pro
Redmi Note 11 Pro 5G
ConversionConversion EmoticonEmoticon