VIVO X80 Series Launched in Malaysia
விவோ மொபைல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவோவின் Vivo X80 Series மொபைல் போன் இன்று மலேசியாவில் வெளியாகியுள்ளது.
Vivo X80 Series இல் Vivo X80 மற்றும் X80 Pro என 2 மொபைல்கள் இடம்பெற்றுள்ளன. Vivo X80 மொபைலில் MediaTek Dimensity 9000 Processor, Vivo X80 Pro மொபைலில் Snapdragon 8 gen 1 Processor இடம் பெற்றுள்ளன. Vivo X80 Series Specifications கீழே உள்ளது.
Vivo X80 Series Specifications
- 6.78" FHD+ E4 Amoled Display(Vivo X80)
- 120Hz Refresh rate
- MediaTek Dimensity 9000
- 4500mAh Battery
- 80W Fast Charger
- 50W Wireless
- Android 12
- 50MP IMX866IMX866 OIS+12MP IMX663+12MP telephoto IMX663 Main Camera
- 32 front Camera
- 6.78" 2K+ E5 AMOLED Display(Vivo X80 Pro)
- 120Hz Refresh rate
- Snapdragon 8 gen 1 Processor
- 4700mAh Battery
- 80W Wired Charge
- 50W wireless Charge
- Android 12
- 50MP GNV OIS+48MP UM IMX598 +12MP Telephoto IMX663 VIS+8MP Main Camera
- 32MP front display
- In-display Fingerprint Scanner
- IP68
- 215g Weight
- WiFi 6
- LPDDR5
- UFS 3.1
- Bluetooth 5.2
- LTPO 3.0
Vivo X80 Series Price
Vivo X80 விலை பொருத்தவரை இந்திய மதிப்பில் 61 ஆயிரம் ரூபாய்க்கு வெளியாகியுள்ளது.
Vivo X80 Pro விலை பொருத்தவரை இந்திய மதிப்பில் 88 ஆயிரம் ரூபாய்க்கு வெளியாகியுள்ளது.
Vivo X80 Series Launched date in India
Vivo X80 Series இந்தியாவில் மே 18 அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ConversionConversion EmoticonEmoticon