Translate

Xiaomi CIVI 3 Launch Date Officially Announced

 Xiaomi CIVI 3 Launch Date in China Officially Announced

Xiaomi தனது புத்தம்புதிய Xiaomi CIVI 3 மொபைலிலை சீனாவில் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி Xiaomi CIVI 3 மொபைல் சீனாவில் மே 25 அன்று முதலாவதாக வெளியாகிறது.

Xiaomi CIVI 4 மொபைலில் MediaTek Dimensity 8200-Ultra SoC Processor, 32MP Main + 32MP UW Dual Front Camera, 50MP (IMX800, OIS) Main Rear Camera,  4500mAh battery, 67W Fast Charging, 12GB of RAM, MIUI 14 based Android 13 போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் Xiaomi CIVI 4 மொபைல் rose purple, mint green, adventure gold மற்றும் coconut grey போன்ற 4 வண்ணங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Xiaomi CIVI 3 Launch Date Officially Announced



Previous
Next Post »