Battlegrounds Mobile India is coming back in India
Battleground Mobile India (BGMI) ஆன்லைன் கேமிங் அப்ளிகேஷன் சென்ற ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.
இதன் விளைவாக Google Play Store (Indian server) இல் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.
Battleground Mobile India (BGMI)-ஐ சிறுவர்கள் அதிகமாக விளையாடுவதால், சரியான நேரம் ஒதுக்காதுதல், இரத்தம் மற்றும் இரத்தத்தின் நிறம் அதிகமாக காட்டப்படுவது பேன்றவை Battleground Mobile India (BGMI) இந்தியாவில் தடை செய்யப்பட்டதிற்கு காரணங்களாக அமைந்தன.
இந்த நிலையில் இன்று Battleground Mobile India (BGMI) தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் உடன் Battleground Mobile India (BGMI) இந்தியாவில் மீண்டும் வெளியாகயுள்ளதாகவும் விரைவில் Google Play Store (Indian server) இல் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம், Battleground Mobile India (BGMI)-ஐ 3 மாதங்கள் கண்காணிக்கும் என்றும், மேலும் சரியான நேரம் ஒதுக்குதல், இரத்தம் மற்றும் இரத்தத்தின் நிறம் அதிகமாக காட்டப்படக்கூடாது போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதை மீறும் பட்சத்தில் Battleground Mobile India (BGMI) மீண்டும் முடக்கப்படும் என்றும் இந்திய அரசாங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Battleground Mobile India (BGMI) மீண்டும் வரவுள்ள இந்த செய்தி Battleground Mobile India (BGMI) ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Battleground Mobile India (BGMI) Apk Download link
Battleground Mobile India (BGMI) அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Download Battleground Mobile India (BGMI) Apk
ConversionConversion EmoticonEmoticon