OnePlus 10R Launched in India
OnePlus தனது புத்தம் புதிய OnePlus 10R மொபைலை இந்தியாவில் இன்று வெளியிட்டுள்ளது. MediaTek Dimensity 8100, 150W Fast Charge போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள OnePlus 10R மொபைலின் ஆரம்ப விலையாக 38,999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் OnePlus 10R 5G மொபைலின் முதலாவது விற்பனை மே 4 பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் எனவும் OnePlus தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus 10R 5G Specifications
MediaTek Dimensity 8100 max Processor
6.7" FHD+ OLED 10bit Display
120Hz Refresh rate
50MP IMX 766 OIS 8MP+2MP Camera
16MP Selfi Camera
5000mAh battery + 80W Charger
4500mAh Battery + 150W SuperVOOC Charger
50W Wireless Charger
LPDDR5+UFS3.1
Android 12
8.2mm Thickness
186g Weight
In-display Fingerprint Scanner
X-Axis motor
OnePlus 10R 5G Price in India
8GB RAM + 128GB Storage Rs. 38,999
12GB RAM + 256GB Storage Rs. 42,999
12GB RAM + 256GB Storage (150W Charge) Rs. 43,999
ConversionConversion EmoticonEmoticon