கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் சிறந்த Messaging அப்ளிகேஷனாக கருதப்படுகிறது.
உலகம் முழுவதிலும் 5 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதிலுள்ள சிறப்பம்சங்களை பயன்படுத்தி நமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நாம் விரும்புபவர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் மொபைல் இன்டர்நெட்டை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். மேலும் இதில் உள்ள மல்டிமீடியா ஆப்ஷனை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றையும் பரிமாறிக் கொள்ளலாம்.
பலவகையான சிறப்பம்சங்கள் இருந்தாலும் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறதா? என்று பார்க்கும் பொழுது சில குழப்பங்கள் எழுகிறது.
வாட்ஸ் அப் அப்ளிகேஷன் ஆனது ஃபேஸ்புக் உடன் இணைந்துள்ளதால் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் பெரும்பாலும் ஷேர் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் மற்றும் தனியுரிமை சார்ந்த விஷயங்களில் நீண்ட நாட்களாகவே அனேக குழப்பங்கள் இருந்து வருகிறது.
அனேக சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் சில குழப்பங்கள் உள்ளதால் அநேகர் வாட்ஸ்அப் அப்ளிகேஷனுக்கு இணையான பிற Messaging அப்ளிகேஷன்களை தேர்வு செய்கின்றனர்.
வாட்ஸ்அப் அப்ளிகேசனை காட்டிலும் பாதுகாப்பான messaging அப்ளிகேஷன்கள் நிறைய உள்ளன .
வாட்ஸ்அப் போன்றே சிறப்பம்சங்களை உடைய 25 சிறந்த மொபைல் அப்ளிகேஷன்கள் கீழே உள்ளது. இதில் உங்களுக்கு விருப்பமான சிறந்த அப்ளிகேஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
25 best alternative mobile applications for WhatsApp
1. Signal
சிக்னல் அப்ளிகேஷன் ஆனது மேம்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. நீங்கள் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் மிகவும் சிறந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்த விரும்பினால் இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தலாம்.
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Signal App
2. Telegram
டெலிகிராம் அப்ளிகேஷன் கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த அப்ளிகேஷனின் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகியவற்றை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை எவ்வளவு பெரிய அளவாக இருந்தாலும் சுலபமாக ஷேர் செய்ய முடியும்.
மேலும் டெலிகிராமில் உள்ள Group Chat ஆப்ஷனை பயன்படுத்தி கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பயனர்கள் வரை Add செய்ய முடியும்.
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Telegram App
3. Viber
வைபர் அப்ளிகேசன் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி messaging, calling, மற்றும் Video Call ஆகியவற்றை செய்ய முடியும். மேலும் இதில் Group Chat போன்ற வசதிகளும் உண்டு. இந்த அப்ளிகேஷன் மிகவும் பாதுகாப்பான அப்ளிகேஷன் ஆகும்.
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Viber App
4. Skype
Skype அப்ளிகேஷன் வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தப்படுகிறது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உலகம் முழுவதிலும் நாம் விரும்புவர்களுக்கு Message, Call , Video call ஆகியவற்றை சுலபமாக செய்ய முடியும்.மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 நபர்களை வீடியோகாலில் தொடர்பு கொள்ள முடியும்.
Skype அப்ளிகேஷனை Mobile, Laptop, Mac மற்றும் PC போன்ற அனைத்து டிவைஸ்களிலும் உபயோகப்படுத்தமுடியும்.
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Skype App
5. IMO
IMO அப்ளிகேஷன் கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் Messaging, Video Calling போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 20 நபர்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளலாம்.
IMO Features
- High-quality video and voice calls on Android and iPhone
- Free and unlimited messages and video and voice calls over 2G, 3G, 4G* or Wi-Fi
- Group video calls with friends, families and colleagues.
- International calls to landlines or mobile phones at low rates!
- Fast photo and video sharing
- Hundreds of free stickers!
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download IMO Apk
6. Line
Line அப்ளிகேஷனும் பாதுகாப்பான மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நாம் விரும்புபவர்களுக்கு messaging , Call, video calls ஆகியவை செய்யலாம். இந்த அப்ளிகேஷனை உலகம் முழுவதிலும் 500 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 200 நபர்களை ஒரே அழைப்பில் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Line Apk
7. Wechat
Wechat ஒரு Chinese அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் முதன்முதலில் 2011ஆம் ஆண்டு Tencent நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது multi-purpose messaging அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நாம் நமது நண்பர்கள், உறவினர்களுக்கு Message, Call, Video Call ஆகியவற்றை செய்யலாம். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பணம் ஷேர் செய்யவும் முடியும். Wechat அப்ளிகேஷன் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டிருந்தது. தற்போது இந்த அப்ளிகேஷன் ஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
8. Google Hangouts
Hangouts அப்ளிகேஷன் ஆனது கூகுள் நிறுவனத்தினால் 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்ளிகேஷன் தற்போது வரை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி message, Voice call, video call ஆகியவற்றை செய்ய முடியும்.
Hangouts Features
- Include all your contacts with group chats for up to 150 people.
- Say more with status messages, photos, videos, maps, emoji, stickers, and animated GIFs.
- Turn any conversation into a free group video call with up to 10 contacts.
- Call any phone number in the world (and all calls to other Hangouts users are free!).
- Connect your Google Voice account for phone calling, SMS texting, and voicemail integration.
- Keep in touch with contacts across Android, iOS, and the web, and sync chats across all your devices.
- Message contacts anytime, even if they’re offline.
Click Here Download Hangouts Apk
9. Tango
Tango ஒரு நேரடி ஸ்டிம்மிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உலகம் முழுவதிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உலகம் முழுவதிலும் புதிய நபர்களை சந்திக்கவும், உலகம் முழுவதிலும் நண்பர்களை உருவாக்கவும் மற்றும் உங்களது திறமையை வெளிப்படுத்தவும் முடியும்.
Tango Features
- Show off your talents and get discovered online: singing, dancing, cooking, traveling, gaming.
- Get fans, receive gifts, earn money for free.
- Do dual broadcasts with your friends and random people from Tango Family.
- Meet talented people around the world and chat with them directly!
- Public and private chats: stream your world with who you want.
- Create a personal group video or message chat for private group conversations with special fans and friends
Click Here Download Tango Apk
10. Kik Messenger
உலகம் முழுவதிலும் 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Kik messenger அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்புபவர்களை தொடர்பு கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை ஷேர் செய்ய முடியும்.
KIK Messenger Features
- No phone numbers, just pick a username
- Choose who to chat with one-on-one and in groups
- Share pics, videos, gifs, games, and more
- Meet new friends with similar interests
Click Here Download KIK Messenger
11. Wire
Wire அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி தகவல்களை மிகவும் பாதுகாப்பாக ஷேர் செய்யலாம். இது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட உபயோகத்திற்கும் பயன் படுத்தப்படுகிறது.
Wire Features
- Communicate with your teams through private or group conversations
- Share and collaborate with files, documents, links with reactions
- Press the one-click conference call button and your voice or video meetings starts on time
- Invite partners, customers and suppliers to collaborate through the unique guest rooms
- Increase privacy through ephemeral messages and device fingerprinting
- Integrate Wire with your corporate applications and services
- Recognized by IDC as industry leading security and privacy approach through Open Source, end to end encryption, forward secrecy and public audits
Click Here Download Wire Apk
12. Threema
Threema அப்ளிகேஷன் ஆனது பயனர்களின் தகவல்களை யாராலும் திருட முடியாத வகையில் மிகவும் பாதுகாப்பான இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நாம் விரும்புவர்களுக்கு Message, call , Video call போன்றவற்றை செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி புகைப்படங்கள் ,வீடியோக்கள் என தகவல்களையும் பரிமாற்றிக்கொள்ளலாம். குறிப்பாக இந்த அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்த முடியாது.
Features of Threema
- Write text and send voice messages
- Make voice and video calls
- Share videos pictures and locations
- Send any type of file (pdf animated gif, mp3, doc, zip, etc.)
- Use Threema Web to chat from your Desktop
- Create groups
- Conduct polls with the poll feature
- Choose between a dark and a light theme
- Quickly and silently reply with the unique agree/disagree feature
- Verify the identity of a contact by scanning their personal QR code
- Use Threema as anonymous instant messaging tool
- Synchronize your contacts (optional)
Click Here Download Threema Apk
13. Bridefy
Bridefy ஒரு offline messaging அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்த இன்டர்நெட் மற்றும் எந்தவித ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. உங்களது ப்ளூடூத் ஐ பயன்படுத்தி 100 மீட்டர் வரை உங்கள் அருகில் உள்ள நபர்களை இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியும். உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாத நேரங்களில், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் நபர்களுக்கு message செய்ய முடியும்.
Click Here Download Bridefy Apk
14. Jio Chat
Jio chat அப்ளிகேஷன் ஆனது வீடியோ அழைப்புகளுக்கு ஆகவே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் ஆகும்.இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மிகவும் தெளிவான முறையில் வீடியோ அழைப்புக்களை நாம் விரும்பும் நபர்களுக்கு செய்யலாம்.
மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Click Here Download Jio Chat Apk
15. Discord
பிற அப்ளிகேஷன்களை போலவே டிஸ்கார்டு அப்ளிகேஷன் ஆனது Text, Call, Video Call போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் உள்ள சேனல் என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் தலைப்பில் வாய்ஸ் சேனல்களை உருவாக்கலாம். இந்த அப்ளிகேஷன் ஆனது கிட்டதட்ட 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
Discord அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றும் இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click here download discord apk
16. Messenger
Messenger அப்ளிகேஷன் ஆனது மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனில் group video chat, video calls, voice calls, text messaging மற்றும் file sharing போன்ற வசதிகளும் உண்டு. மேலும் 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அப்ளிகேஷன் ஆனது தற்போது வரை ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.
Features of Messenger
- Free group video chat, video calls, voice calls and text messaging.
- Vanish mode
- Customer reactions
- Chat themes
- Get the group together with rooms
- Unlimited text and phone calls
- Record and send voice and video messages
- Express Yourself with Stickers, gifs, And emojis
- Send photos, files and videos
- Send money securely and easily
Messenger அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றும் இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Messenger
17. Element
Element அப்ளிகேஷன் ஆனது மிகவும் பாதுகாப்பான online Communication Tool ஆகும். இந்த அப்ளிகேஷனில் voice call, video call, chat மற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை ஷேர் செய்யும் வசதியும் உள்ளது. இதில் உள்ள அனைத்து வசதிகளும் end-to-end encryption பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.
Features of Element
- Advanced online communication tools
- Fully encrypted messages to allow safer corporate communication, even for remote workers
- Decentralized chat based on the Matrix open source framework
- File sharing securely with encrypted data while managing projects
- Video chats with Voice over IP and screen sharing
- Easy integration with your favourite online collaboration tools, project management tools, VoIP services and other team messaging apps
Click Here Download Element Apk
18. Kakao Talk
Kakao Talk அப்ளிகேஷன் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போலவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி Chat, Call, Video call போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் photos, Videos போன்றவற்றை ஷேர் செய்யும் வசதியும் உண்டு.
Features of Kakao Talk
- FAST: Speedy & reliable messaging no matter what your network
- FREE CHATS: FREE messages & multimedia (photos, videos, voice notes)
- FREE CALLS: High-quality voice calls (1:1 and group)
- GROUP CHAT: Chats with an unlimited number of friends
- PLUS FRIEND: Exclusive coupons & deals from your favorite brands
- VOICE FILTER: Fun free calls with Talking Tom & Ben’s voice filters
- Share your location
- See who read your messages (unread count)
- Multitask during free calls (send messages in other chat rooms)
- Schedule appointments, lunches, gatherings (w/ reminders)
- Use KakaoTalk on any smartphone and PC (multi-platform)
- Have even more fun with Kakao mobile games
Click Here Download Kakao Talk Apk
19. Kontalk
Kontalk அப்ளிகேஷன் ஆனது பாதுகாப்பான மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனில் Text, Voice call மற்றும் image, video போன்ற வசதிகளும் உள்ளது.
More about Kontalk
Your phone number is your ID. No usernames or passwords
It automatically finds other Kontalk users by looking at your address book, making it even easier to start chatting on Kontalk with your friends
End-to-end encryption ensures safe and private conversations, so that only you and the person you are talking to can read them
Your and all phone numbers used on the network are irreversibly encrypted
It supports multiple devices, making it very easy to start chatting on your phone and continue the conversation on your tablet
Based on open standards: XMPP and OpenPGP
Click Here Download Kontalk Apk
20. Snapchat
Snapchat ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட மிகவும் பிரபலமான அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனில் Chat, Voice call, video call போன்ற வசதிகள் மட்டுமல்லாமல் Stories, Gaming போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
Snapchat அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Snapchat Apk
21. Im+ Messenger
Im+ ஒரு multi purpose மெசேஜிங் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி Facebook, Twitter, Google Talk, telegram போன்ற பிற சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியும்.
Supported Social Networks: WhatsApp, Twitter, Google Talk, Telegram, Facebook, Messenger, Instagram, Skype, Tinder, Coinbase, Binance, Jabber, LinkedIn, Gmail, ChatWork, ICQ, VKontakte, Mail.Ru Agent, Odnoklassniki, Gadu-Gadu, SINA Weibo, Renren.
மேலும் Im+ அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ள மற்றும் அதனை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Im+ Apk
22. Voxer
Voxer ஒரு Walkie Talkie messaging tool ஆகும். Voxer Walkie Talkie அப்ளிகேஷன் ஆனது மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனில் Live Voice, text, photos, and videos போன்ற வசதிகளும் உள்ளது. மேலும் end-to-end encryption சிறப்பம்சத்தை கொண்ட ஒரே ஒரு Walkie Talkie Messenger Voxer ஆகும்.
மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ள மற்றும் அதனை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Voxer Walkie Talkie Messenger
23. Slack
Slack ஒரு team communication tool ஆகும்.அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் அல்லது சிறிய வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களது குழுவுடன் உங்களால் தொடர்பில் இருக்க முடியும். மேலும் நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்தே உங்களது பணிகளை தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.
Features of Slack
- Communicate with your team and organise your conversations by topic, project or anything else that matters to your work
- Message or call any person or group within your team
- Share and edit documents and collaborate with the right people, all in Slack
- Integrate the tools and services you already use into your workflow, including Google Drive, Salesforce, Dropbox, Asana, Twitter, Zendesk and more
- Easily search a central knowledge base that automatically indexes and archives your team’s past conversations and files
- Customise your notifications so you stay focused on what matters
மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ள மற்றும் அதனை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Slack Apk
24. Fortknoxster
Fortknoxster அப்ளிகேஷன் ஆனது மிகவும் பாதுகாப்பான private messaging application ஆகும். இந்த அப்ளிகேஷனில் messaging, calling, file sharing போன்ற வசதிகள் உள்ளது. இதில் உள்ள அனைத்து வசதிகளும் end-to-end encryption பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.
Features of Fortknoxster
- Chat including Group Chat
- Invite-Only Mail, Communicate securely by invitation only, no risk of privacy breaches or system hacks
- Voice & Video Calls. Call your friends, family, colleagues, partners worldwide
- Screen Share, share your screen privately
- File Share Securely & Privately including Photos, Videos & Voice Messages
- End-to-end encrypted communication & data.
- Blockchain technology for decentralized trust of digital identities
- Decentralized cloud storage
- Self-destruct messages.
- Zero-Knowledge concept – we can never access your messages or data.
- Push notifications let you know when new messages have arrived.
- Integrated with the FortKnoxster web app – extend your security also to your PC/Mac.
- Privacy protected – your encrypted data will never be given to third parties.
மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ள மற்றும் அதனை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Fortknoxster Apk
25. Arattai
Arattai பாதுகாப்பான free instant cloud messaging application ஆகும்.பிற அப்ளிகேஷன்களை போலவே Arattai அப்ளிகேஷன் ஆனது Text, Call, Video Call போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
Arattai அப்ளிகேஷனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மற்றும் இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here Download Arattai Apk
மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் Google Play Store இல் உள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon