Translate

How to Create Thumbnail For Youtube | How to Make Thumbnail for SocialMedia Post | How to Use Thumbnail Maker Apk

 Thumbnail என்பது வீடியோவின் Cover Image ஆகும். நீங்கள் ஒரு Youtube Creator ஆக இருந்தால் நீங்கள் யூடியூபில் பதிவேற்றும் வீடியோவானது பார்வையாளர்களை கவரக் கூடியதாக இருந்தால் மட்டுமே உங்களது வீடியோ அதிக பார்வையாளர்களை பெறும்.

ஆகையால் யூடியூப் வீடியோக்களுக்கு Thumbnail Image மிகவும் முக்கியமானதாகும். 

How to make Thumbnail For Youtube Videos

Thumbnail Image உருவாக்க அனேக வழிகள் உள்ளது. நீங்கள் சுலபமான வழியில் Thumbnail Image ஐ உருவாக்க விரும்பினால் அதற்காகவே நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன.

Thumbnail Maker Apk

How to Create Thumbnail For Youtube

Thumbnail Maker அப்ளிகேஷன் ஆனது Thumbnail இமேஜ் ஐ உருவாக்க பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மிகவும் சுலபமாக  பார்வையாளர்களை கவரக்கூடிய அழகான Thumbnail இமேஜ்களை உங்களது வீடியோக்களுக்கு உருவாக்கலாம்.

Thumbnail Maker அப்ளிகேஷனில் Facebook, Instagram, Twitter, Pinterest, YouTube போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் வீடியோவிற்கு தேவையான அளவில் Thumbnail இமேஜை உருவாக்குவதற்கான அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது.

மேலும் இந்த அப்ளிகேஷனில் business, fashion, summer, music, dance, fitness, commerce, real estate, love, photography, funny, game, food, romance, health போன்ற பல்வேறு வகைகளில் free Templates உள்ளன. இந்த டெம்பலட்களை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த Thumbnail Maker அப்ளிகேஷனை எவ்வாறு டவுன்லோட் செய்வது மற்றும் எவ்வாறு உபயோகப் படுத்துவது என்பதை பற்றி கீழே பார்க்கலாம்.

How to Download Thumbnail Maker Apk

Thumbnail Maker அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click Here Download Thumbnail Maker Apk

How to Use Thumbnail Maker Apk


முதலாவது thumbnail Maker அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும்.

Thumbnail Maker அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான thumbnail இமேஜை இரண்டு வகைகளில் உங்களால் உருவாக்க முடியும். 

Method 1

முதலாவது  Thumbnail Maker அப்ளிகேஷனில் உள்ள Create என்ற பட்டணை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான அளவில் மற்றும் உங்களது விருப்பம் போல் Template இமேஜ் ஐ புதிதாக உருவாக்கலாம்.

How to Create Thumbnail For Youtube


How to Make Thumbnail Image: 

 Click Create Button

முதலாவது அப்ளிகேஷனை open செய்து கீழே உள்ள Create பட்டனை கிளிக் செய்யவும்.

 Select Thumbnail Image size ( Ratio )

How to Create Thumbnail For Youtube

பிறகு thumbnail இமேஜ் இன் அளவை(Ratio) Select செய்யவும்.

Select Background Image

பிறகு Background Image ஐ Select செய்யவும். நீங்கள் Thumbnail maker அப்ளிகேஷனில் உள்ள background இமேஜ்களை உபயோகப்படுத்தலாம் அல்லது மேலே உள்ள கேலரி ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது கேலரியில் உள்ள Background இமேஜையும் பயன்படுத்தலாம்.

How to Create Thumbnail For Youtube

பிறகு Thumbnail Maker அப்ளிகேஷனில் உள்ள text, sticker, effect, background, image ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது விருப்பம் போல் அழகான Thumbnail Image ஐ உருவாக்கலாம்.

Method 2

Thumbnail maker அப்ளிகேஷனில் ஏற்கனவே எடிட் செய்யப்பட்ட Free Templates இருக்கும் அந்த டெம்பலட்களை டவுன்லோட் செய்து அதை உங்களது விருப்பம் போல் எடிட் செய்து கொள்ளலாம்.

How to Make Thumbnail Image: 

Select Template

How to Create Thumbnail For Youtube

அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் அங்கு உள்ள டெம்பலட்களில் உங்களுக்குத் தேவையான டெம்பலட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்.

How to Create Thumbnail For Youtube

பிறகு Thumbnail Maker அப்ளிகேஷனில்  உள்ள text, sticker, effect, background, image ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது விருப்பம் போல் அழகான Thumbnail Image ஐ எடிட் செய்து கொள்ளலாம்.
















Previous
Next Post »