How to Compress and Resize Photos and Image in Online
நம்மிடம் உள்ள அதிக குவாலிட்டியான போட்டோக்கள் சில நேரங்களில் அதிக இடங்களில் பயன்படுவதில்லை. உதாரணமாக ஆன்லைன் வழியாக நாம் எந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாலும் அல்லது ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் விண்ணப்பித்தாலும் நமது போட்டோக்களை குறிப்பிட்ட குறைவான அளவில் பதிவேற்ற வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்பட்டிருக்கும்.
அங்கு மட்டுமில்லாமல் அனேக இடங்களில் பலருக்கு தங்களது புகைப்படங்களின் அளவை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம்மிடமுள்ள போட்டோக்களை Compress மற்றும் Resize செய்வதற்கு ஆன்லைன் முறையில் அனேக வழிகள் உள்ளது.
இங்கு ஆன்லைன் முறையில் நம்முடைய போட்டோக்களை எவ்வாறு Compress மற்றும் Resize செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.
How to Compress and Resize Photos in Online
அதிக அளவுடைய போட்டோக்களை Compress மற்றும் Resize செய்ய அனேக வலைத்தளங்கள் உள்ளது. இந்த வலைதளங்களை பயன்படுத்தி நமக்குத் தேவையான போட்டோக்களை Compress மற்றும் Resize செய்யலாம்.
Best 5 Photos Compressor Websites
நமது போட்டோக்களை ஆன்லைன் முறையில் Compress மற்றும் Resize அனேக வலைத்தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த 5 Photo Compressor Websites கீழே உள்ளது. இந்த வலைத் தளங்களை பயன்படுத்தி கீழே உள்ள வகையில் உங்களது இமேஜ்களை உங்களுக்கு தேவையான அளவுகளில் Compress செய்து கொள்ளலாம்.
Example: image compressor to 50kb, image compressor to 100kb, image compressor to 10kb, image compressor below 200kb, image compressor to 200kb, image compressor to 20kb, image compressor above 100kb, image compressor below 100kb, image compressor below 50kb, image compressor below 20 kb, image compressor below 2mb, image compressor below 1 mb.
1. Compressimage. toolur.com (Compress and Resize JPEG Images & Photos Online, Toolur)
இந்த வலைத்தளம் ஆனது Lossless or Lossy Compression முறையில் பயன்படுத்தி ஆன்லைன் முறையில் நமது இமேஜ்களை Compress செய்ய பயன்படும் மிகவும் சிறந்த வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி JPEG, PNG,BMP போன்ற Image பார்மட்களையும் Compress செய்ய முடியும்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 போட்டோக்கள் வரை Compress செய்ய முடியும். இந்த வலைத்தளம் ஆனது அதிகபட்சமாக 50Mb வரை உள்ள இமேஜ்களை Support செய்கிறது.
கடைசியாக Compress செய்த இமேஜ்களை நேரடியாக நமது கணினி அல்லது மொபைலில் Save செய்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களது இமேஜ்களை Compress செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Compress and Resize JPEG Images & Photos Online
2. Compressjpeg.com (Compress JPEG Images Online)
இந்த வலைத்தளம் ஆனது ஆன்லைன் முறையில் நமது இமேஜ்களை Compress செய்ய பயன்படும் சிறந்த வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி JPEG, PNG, PDF, SVG, GIF போன்ற Image மற்றும் File பார்மட்களையும் Compress செய்ய முடியும்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 20 போட்டோக்கள் வரை Compress செய்ய முடியும். கடைசியாக Compress செய்த இமேஜ்களை நேரடியாக நமது கணினி அல்லது மொபைலில் Save செய்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களது இமேஜ்களை Compress செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Compress JPEG Images Online
3. Tinyjpg.com (Compress JPEG Images Intelligently)
Tinyjpg வலைத்தளம் ஆனது ஆன்லைன் முறையில் நமது இமேஜ்களை Compress செய்ய பயன்படும் சிறந்த வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி PNG மற்றும் JPEG இமேஜ்களை மிகவும் வேகமாக மற்றும் சுலபமாக Compress செய்ய முடியும்.
இந்த வலைத்தளத்திலும் ஒரே நேரத்தில் 20 போட்டோக்கள் வரை Compress செய்ய முடியும். இந்த வலைத்தளம் ஆனது அதிகபட்சமாக 5Mb வரை உள்ள இமேஜ்களை மட்டுமே Support செய்கிறது.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களது இமேஜ்களை Compress செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Compress JPEG Images Intelligently
4. Compressnow.com (Compress Images )
Compressnow வலைத்தளம் ஆனது ஆன்லைன் முறையில் நமது இமேஜ்களை Compress செய்ய பயன்படும் மற்றொரு சிறந்த வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி JPEG இமேஜ்களை மட்டுமே Compress செய்ய முடியும்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 போட்டோக்கள் வரை Compress செய்ய முடியும். கடைசியாக Compress செய்த இமேஜ்களை நேரடியாக நமது கணினி அல்லது மொபைலில் Save செய்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களது இமேஜ்களை Compress செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Compress Images
5. Imagecompressor.com (Image Compressor / Optimizilla)
Image Compressor வலைத்தளம் ஆனது ஆன்லைன் முறையில் நமது இமேஜ்களை Compress செய்ய பயன்படும் வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி JPEG, PNG போன்ற Image பார்மட்களையும் Compress செய்ய முடியும்.
மேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 20 போட்டோக்கள் வரை Compress செய்ய முடியும். கடைசியாக Compress செய்த இமேஜ்களை நேரடியாக நமது கணினி அல்லது மொபைலில் Save செய்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களது இமேஜ்களை Compress செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
Image Compressor
Offline முறையில் உங்களது இமேஜ்களை compress மற்றும் Resize செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
ConversionConversion EmoticonEmoticon