Translate

How to Compress and Resize Photos Offline | Best Offline Photos Compressor App | Lit Photo Photos Compress & Resize Apk Download | Download LIT Photo Apk

 How to Compress and Resize Photos  

நம்மிடம் உள்ள அதிக குவாலிட்டியான போட்டோக்கள் சில நேரங்களில் அதிக இடங்களில் பயன்படுவதில்லை. உதாரணமாக ஆன்லைன் வழியாக நாம் எந்த ஒரு வேலைக்கு விண்ணப்பித்தாலும் அல்லது ஆன்லைன் வழியாக  சான்றிதழ்கள் விண்ணப்பித்தாலும் நமது போட்டோக்களை குறிப்பிட்ட குறைவான அளவில் பதிவேற்ற வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அங்கு மட்டுமில்லாமல் அனேக இடங்களில் பலருக்கு தங்களது புகைப்படங்களின் அளவை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம்மிடமுள்ள போட்டோக்களை Compress மற்றும் Resize செய்வதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் அனேக வழிகள் உள்ளது.

இங்கு ஆஃப்லைன் முறையில் எந்தவித இன்டர்நெட் சேவையும் பயன்படுத்தாமல் நம்முடைய போட்டோக்களை எவ்வாறு  Compress மற்றும் Resize செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.

How to Compress Photos Offline

ஆஃப்லைன் முறையில் நமது போட்டோக்களை Compress மற்றும் Resize செய்வதற்கு அனேக அப்ளிகேஷன்கள் உள்ளன. இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி எந்தவித இன்டர்நெட் சேவையும் பயன்படுத்தாமல் நம்முடைய போட்டோக்களை சுலபமாக Compress மற்றும் Resize செய்ய முடியும்.

 LIT Photo Apk ( Best Offline Photos Compressor and Resizer) 

Lit Photo Photo Compress & Resize Apk

 LIT Photo (Photos Compress and Resize) அப்ளிகேஷன் ஆனது மிகவும் சிறந்த போட்டோக்களை  Compress மற்றும் Resize செய்யக்கூடிய மொபைல் அப்ளிகேஷன் ஆகும். மேலும் இதில் போட்டோக்களை Rotate மற்றும் Crop செய்யக் கூடிய வசதியும் உள்ளது. 

இந்த அப்ளிகேஷனை அனைத்து வகையான ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்த முடியும்.

Features of LIT Photo (Use Photos Compress and Resize) Apk

1.Batch compress (multiple photos compress)  

2.Original pictures are not affected, compress pictures are automatically saved in the 'LitPhoto' directory

3. Very good quality of the compressed photos and optional compress quality

4. Rotate the photo by 90° either clockwise and then crop the photo

5. Use finger to zoom/move, rotate the crop area on the photo

6. Share photos with your friends via social networks:

  sent via email or text message

  shared to social media (Instagram, Facebook, Flickr, Google+, KakaoTalk, etc.)

7. Browsing and handle your photos easily, easy to use with simple UI

How to Use LIT Photo (Photos Compress and Resize) Apk

Lit photo compress & resize அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு போட்டோக்களை Compress மற்றும் Resize செய்வது என்பதை கீழே step by step பார்க்கலாம்

Step 1 ( Download  LIT Photo Version 1.3.6 Apk )

முதலாவது கீழே உள்ள டவுன்லோட் லிங்கை பயன்படுத்தி LIT Photo அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.

App Information

App Name: LIT Photo
App Version: 1.3.6
App Size: 6.15MB


Step 2 ( Install & open  LIT Photo Apk )

டவுன்லோட் செய்த LIT Photo அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து பிறகு ஓபன் செய்யவும்.

Step 3 (Select Compress Photos / Select Resize Photos /  Crop Photos)

how to use Lit Photo Photo Compress & Resize Apk
இங்கு உள்ள Compress Photos, Resize Photos அல்லது Crop Photos ஆகியவற்றில் உங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

Step 4 (Select Photos)

இங்கு உங்களது மொபைல் கேலரி ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் Compress மற்றும் Resize செய்ய விரும்புகின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டோக்களை செலக்ட் செய்து மேலே உள்ள Next பட்டனை கிளிக் செய்யவும்.

Step 5 (Compression/Resize Options)

how to use Lit Photo Photo Compress & Resize Apk
இங்கு உங்களது போட்டோவை Compress செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும் இதில் உள்ள Quality மற்றும் size ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது போட்டோவின் அளவை நீங்களே குறைத்துக் கொள்ளலாம்.
how to use Lit Photo Photo Compress & Resize Apk
நீங்கள் உங்களது போட்டோவை Resize செய்ய விரும்பினால் அங்கு Pixel மற்றும் percentage என இரு ஆப்ஷன்கள் தோன்றும் அந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது போட்டோவின் அளவை நீங்களே Resize செய்யலாம்.

Step 6 ( Start Compressing/Resize)

போட்டோவின் அளவை குறைத்த பிறகு கீழே உள்ள Start Compressing அல்லது Start Resize என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் Compress அல்லது Resize செய்த போட்டோவானது உங்களது கேலரியில் save ஆகிவிடும்.

Step 7 ( Open Compressed Photos )

how to use Lit Photo Photo Compress & Resize Apk

நீங்கள் Compress செய்த போட்டோ உங்களது மொபைல் Internal Storage-இல் Lit Photos என்ற போல்டரில் இருக்கும். மேலும் Lit Photo அப்ளிகேஷனில் உள்ள Result Folder என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அங்கு நீங்கள் Compress மற்றும் Resize செய்த அனைத்து போட்டோக்களும் இருக்கும். அங்கு உள்ள ஷேர் ஆப்ஷனை பயன்படுத்தி அந்த போட்டோக்களை நேரடியாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய முடியும்.

Download LIT Photo Version 1.3.6 ApK

App Information

App NameLIT Photo
App Version: 1.3.6
App Size: 6.15MB











Previous
Next Post »