அனைத்து விதமான ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்துவதற்கு இமெயில் அக்கவுண்ட் மிகவும் முக்கியமானதாகும். உங்களது மொபைலில் உள்ள Google Play Store போன்ற அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்துவதற்கும் இமெயில் அக்கவுண்ட் தேவைப்படுகிறது.
உங்களிடம் உள்ள Gmail, Yahoo Mail, Hot mail போன்ற இமெயில் ஐடிக்களை உங்களது மொபைலில் Add செய்வதற்கான வழிமுறைகள் step-by-step கீழே உள்ளது. இந்த வழிமுறைகளை பயன்படுத்தி எந்த ஒரு இமெயில் ஐடியையும் சுலபமாக உங்களது மொபைலில் Add செய்யலாம்.
Step 1
முதலில் உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனை Open செய்யவும்.
Step 2
பிறகு வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களது பழைய இமெயில் ஐடியை கிளிக் செய்து அதில் உள்ள, Add Another Account என்ற ஆப்ஷனை Click செய்யவும்.
Step 3
பிறகு உங்களது இமெயில் ஐடியில் category யை தேர்வு செய்யவும். நீங்கள் டைப் செய்ய விரும்பும் இமெயில் ஐடி ஜிமெயில் ஐடி ஆக இருந்தால் கூகுள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் அல்லது Yahoo Mail Id ஆக இருந்தால் Yahoo என்ற category-யை select செய்யவும்.
Step 4
Note:
மேலே உள்ள இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ஏற்கனவே உருவாக்கப்பட்ட இமெயில் ஐடியை மட்டுமே உங்களது மொபைலில் add செய்ய முடியும். புதிதாக இமெயில் ஐடியை உருவாக்க வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
How to Create New Email Id
ConversionConversion EmoticonEmoticon