Redmi, 9,499 ரூபாய்க்கு redmi 9 Activ என்ற தனது புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.
Redmi , redmi 9 Seriesஐ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது இந்த நிலையில் redmi 9 Series இல் redmi 9 Activ என்ற புதிய மொபைலை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
Carbon Black, Coral Green, Metallic Purple போன்ற மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள redmi 9 Activ 10,000 ரூபாய்க்கு கீழுள்ள மொபைல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4GB RAM , 64GB மற்றும் 128GB Storage உடன் வெளியாகியுள்ள redmi 9 Activ 5000mAh Battery, 5MP AI Selfie Camera, android 10, Dual sim Dedicated microSD slot போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும் Redmi 9 Activ, Amazon, Mi India போன்ற வலைதளங்களில் தற்போது நேரடியாக விலைக்கு வந்துள்ளது.
Fri-yay just got more yay! 😉
— Redmi India - #DiwaliWithMi (@RedmiIndia) September 24, 2021
Presenting ⬇️#Redmi9Activ with #MoreRAMActivFun! 🔥
Don't miss the color variants 👀
🖤Carbon Black
💚Coral Green
💜Metallic Purple
𝐀𝐂𝐓𝐈𝐕-𝐚𝐭𝐢𝐧𝐠 𝐒𝐀𝐋𝐄 𝐀𝐓 𝟏𝟐 𝐍𝐎𝐎𝐍. ⌛️
Get yours at just ₹9,499!
🛒https://t.co/U7KMiZoBbd pic.twitter.com/1YXOyBp0Gt
ConversionConversion EmoticonEmoticon