Translate

Redmi 10 Series இல் புதிய Redmi Note 10 Lite

 Redmi, Redmi 10 Series இல் Redmi Note 10 Lite என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

Reminote10lite,

13,999 ரூபாய்க்கு வெளியாகியுள்ள Redmi Note 10 Lite 5020mAh Battery, Triple Corning Gorilla Glass 5, Biometric Authentication, 3 Card Slot, Snapdragon 720G Processor, 48MP wide primary camera போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Aurora Blue, Champagne Gold, Glacier White, Interstellar Black ஆகிய வண்ணங்களில் வெளியாகி இருக்கும் Redmi Note 10 lite 4GB RAM + 64GB Storage 13,999 ரூபாய்க்கும், 4GB RAM + 128GB Storage 14,999 ரூபாய்க்கும், 6GB RAM + 128GB Storage 15,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Previous
Next Post »