Whatsapp, Group Call- இல் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு Group Call- ஐ நாம் தவற விட்டுவிட்டால் எப்பொழுது வேண்டும் என்றாலும் நேரடியாக அந்த Group Call- இல் Join செய்யலாம் என்பது போன்ற புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு நாம் ஏதாவது Group Call- ஐ தவற விட்டு விட்டால் மீண்டும் அதில் இணைய முடியாது. இனி எப்பொழுது வேண்டும் என்றலும் நீங்கள் தவற விட்ட குரூப் காலில் Join செய்ய முடியும். அதற்காக பிரத்தியேகமான Join பட்டன் உங்களது குரூப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் என வாட்ஸ்-அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Need to pop in and out of a group call? Easily join ongoing calls right from your group chats! pic.twitter.com/OtOHKXh5Ev
— WhatsApp (@WhatsApp) October 18, 2021
ConversionConversion EmoticonEmoticon