Whatsapp-இல் வங்கி கணக்கை இணைத்து Payment செய்யும் வசதியை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
UPI Payment வசதியானது GPay, Paytm போன்றவற்றில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. நமது வங்கி கணக்கை மேற்கண்ட அப்ளிகேஷன்களில் இணைத்து இந்த வசதியை அனைவரும் பயன்படுத்த முடியும்.
தற்போது Whatsapp ஆனது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி இனி Whatsapp பயன்படுத்தி நாம் விரும்பும் நபர்களுக்கு பணம் அனுப்ப முடியும். மேலும் நேரடியாக Payment செய்யும் வசதியும் Whatsapp-இல் வெளியாகி உள்ளது.
இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் முதலாவது உங்களது வங்கி கணக்கை வாட்ஸ் அப்பில் இணைக்க வேண்டும் அதன் பிறகு நேரடியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தி Payment செய்யலாம்.
ConversionConversion EmoticonEmoticon