Translate

How to Use Whatsapp disappearing Photos Videos Feature

 வாட்ஸ்அப் Disappearing Photos Videos என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை ஒரு முறை மட்டுமே அவர்களால் பார்க்கும் வகையில் அதை அனுப்ப முடியும். அதன் பிறகு அந்த போட்டோ அல்லது வீடியோ தானாக Delete ஆகிவிடும்.

இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் முதலாவது நீங்கள் அனுப்ப விரும்பும் போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் செய்யவும்.

 அதன்பிறகு போட்டோவில் அல்லது வீடியோவில் Caption, Add செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும்.

 அங்கு கீழே படத்தில் உள்ளது போன்ற ஆப்ஷன் இருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டு போட்டோ அல்லது வீடியோவை  அனுப்பினால் அந்த போட்டோ அல்லது வீடியோ வை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

Whatsapp disappearing Photos Videos  Feature

உங்களுக்கு இந்த ஆப்ஷன் காட்டவில்லை என்றால் உங்களது வாட்ஸ்அப் அப்ளிகேஷனை அப்டேட் செய்யவும்.





Previous
Next Post »