Translate

தொடங்கியது Redmi Note 11T 5G இரண்டாவது விற்பனை

 Redmi- இன் புத்தம் புதிய Redmi Note 11T 5G மொபைலின் இரண்டாவது விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

Redmi Note 11T 5G 2nd sale

Redmi நவம்பர் 30 அன்று தனது புத்தம் புதிய Redmi Note 11T 5G மொபைலை அறிமுகம் செய்தது.

டிசம்பர் 7 அன்று தொடங்கிய முதலாவது விற்பனையில் மிக விரைவிலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தன இந்த நிலையில் டிசம்பர் 21 ஆன இன்று பிற்பகல் 12 மணிக்கு Redmi Note 11T 5G மொபைலின் இரண்டாவது  விற்பனை தொடங்கியுள்ளது.

Redmi Note 11T 5G மொபைலில் RAM Booster, Media Tek Dimensity 810 Processor, 90HZ adaptive Refresh Rate, 50MP AI Camera, 16MP Selfie Camera, Dual sim 5G Support, 33W Pro Fast Charging, 5000mAh Battery போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.



Previous
Next Post »