Fast Save for Instagram Old Version (Version 52.0) Download
FastSave என்பது இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்களை download செய்ய பயன்படுத்தப்படும் Mobile application ஆகும். இந்த application-ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்களை சுலபமாக Download செய்து உங்களது Mobile Gallery இல் Save செய்ய முடியும்.
Fast Save for Instagram அப்ளிகேஷனை எவ்வாறு உபயோகப்படுத்துவது மற்றும் Fast Save அப்ளிகேஷனின் 2019 Old Version ஆன Fast Save Version 52.0 application-ஐ Download செய்வதற்கான Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
Features of Fast Save Apk
- Save Multiple photos and videos
- View quick saved stories in a bar at top of main screen
- Get details of users by long press on saved photo and video
- Fast download speed
- Beautiful Dashboard to manage quick saved photos and videos
- Amazing photo views with Slideshows and more
- Repost, Share, Delete photos and videos from FastSave App
- Hide your saved photos and videos Instant save to secret locker
- Batch Save photos and videos in your phone offline
How to Use Fast Save Apk Old Version
முதலாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள Download ஆப்ஷனை பயன்படுத்தி Fast Save for instagram old Version 52.0 அப்ளிகேஷனை Download செய்யவும்.
பிறகு, download செய்த FastSave அப்ளிகேஷனை உங்களது மொபைலில் install செய்து ஓபன் செய்யவும்.
FastSave அப்ளிகேஷனை open செய்த பிறகு அங்கு உள்ள FastSave Service என்ற Option-ஐ Click செய்து Switch On செய்யவும்.
பிறகு கீழே உள்ள Open Instagram என்ற ஆப்ஷனை Click செய்து உங்களது இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை Open செய்யவும்.
How to Download Instagram Photos &Videos Using FastSave Old Version
Method 1
உங்களுக்கு தேவையான போட்டோ அல்லது வீடியோவை Download செய்ய , போட்டோ அல்லது வீடியோவின் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள Copy Link என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
FastSave ஆப்ஷன் ON இல் உள்ளதால் நீங்கள் போட்டோ அல்லது வீடியோவின் லிங்கை Copy செய்த உடனே FastSave அப்ளிகேஷன் தானாகவே அந்த போட்டோ அல்லது வீடியோவை டவுன்லோட் செய்து விடும்.
Method 2
உங்களுக்கு தேவையான போட்டோ அல்லது வீடியோவை Download செய்ய , போட்டோ அல்லது வீடியோவின் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள Share To என்ற ஆப்ஷனை கிளிக் செய்து,
அங்கு தோன்றும் FastSave அப்ளிகேஷன் Select செய்தால் நீங்கள் Copy செய்த போட்டோ அல்லது வீடியோ தானாகவே டவுன்லோட் ஆகிவிடும்.
மேலே உள்ள இந்த இரண்டு முறைகளையும் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்களை சுலபமாக Download செய்யலாம்.
குறிப்பு:
நீங்கள் டவுன்லோட் செய்த போட்டோ மற்றும் வீடியோ FastSave அப்ளிகேஷனில் உள்ள My Saved என்ற Folder மற்றும் உங்களது மொபைல் Internal Storage-ல் Movies என்ற Folder-ல் உள்ள FastSave ஆகிய இடங்களில் இருக்கும்.
How to Download Fast Save for Instagram old Version 52.0 APK
App Information
App Name : Fast Save
App Version : 52.0
App Size : 3.78Mb
Release date : 15-April-2016
FastSave old Version 52.0 Applicationஐ download செய்ய கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்யவும்.
ConversionConversion EmoticonEmoticon