Translate

தொடங்கியது OnePlus Buds Z2 First Sale

OnePlus Buds Z2 First Sale

OnePlus Buds Z2 First Sale

 Oneplus, தனது புத்தம் புதிய Oneplus Buds Z2-வை ஜனவரி 14 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

4,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள OnePlus Buds Z2 இல் 40dB Active Noise Cancellation,  48 Hours Battery , Flash Charge, Dolby Atmos support 2, IP55 Water and Sweat Resistance 3 மற்றும் Bluetooth 5.2 போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
OnePlus Buds Z2 Features

மேலும் Oneplus குறிப்பிட்டபடியே OnePlus Buds Z2 இன் First Sale Amazon, Flipkart மற்றும் OnePlus போன்ற வலைத்தளங்களில் இன்று துவங்கியுள்ளது. 


ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng