Fast Save App for Pc
Fast Save for Instagram இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Instagram Photos மற்றும் Videos போன்றவற்றை Download செய்ய பயன்படுத்தப்படும் Mobile அப்ளிகேஷன் ஆகும்.
இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்தி நமக்குத் தேவையான Instagram Photos மற்றும் Videos ஆகியவற்றை மிகவும் சுலபமாக Download செய்ய முடியும்.
Main Features :
- Easy browse.
- Secure.
- Save Multiple photos and videos.
- Fast download speed.
- Beautiful Dashboard to manage quick saved photos and videos.
- Amazing photo views with Slideshows and more.
- Repost, Share, Delete photos and videos from FastSave App.
How to Use Fast Save App in Pc
Fast Save for Instagram அப்ளிகேஷனை இரண்டு வழிமுறைகளை பயன்படுத்தி நமது PC - இல் பயன்படுத்த முடியும்.
முதலாவது, BlueStacks அப்ளிகேஷனை பயன்படுத்தி Fast Save for Instagram அப்ளிகேஷனை உங்களது Computer மற்றும் Laptop இல் உபயோகப்படுத்தலாம். (அல்லது)
Chrome Browser இல் உள்ள Extension வசதியைப் பயன்படுத்தி FastSave for Instagram அப்ளிகேஷனை உங்களது Computer மற்றும் Laptop இல் உபயோகப்படுத்தலாம்.
Fast Save for Instagram Chrome Extension for Pc
Chrome Browser-இல் FastSave for Instagram அப்ளிகேஷனின் Extension உள்ளது. இந்த Fast Save Extension ஐ உங்களது Chrome Browser இல் Add செய்து மிகவும் சுலபமாக நமக்குத் தேவையான Instagram Photos மற்றும் Videos ஆகியவற்றை Download செய்யலாம்.
How to Download Fast Save for Instagram Chrome Extension
Fast Save for Instagram Chrome Browser Extension ஐ Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
How to Download Instagram Photos,Videos Using Fast Save Chrome Extension
Step 1 :
முதலாவது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஓபன் செய்யவும். அங்கு Fast Save Extension ஐ உங்களது Chrome Browser இல் Add செய்வதற்கான Add Extension என்ற Button தோன்றும், அதை கிளிக் செய்து Fast Save For Instagram Extension ஐ உங்களது Chrome Browser இல் Add Add செய்யவும்.
Step 2 :
Fast Save for Instagram Extension ஐ உங்களது Chrome Browser இல் Add செய்த பிறகு Chrome Browser இல் உள்ள Extension ஆப்ஷனை கிளிக் செய்து அதில் நீங்கள் Add செய்த FastSave for Instagram Extension ஐ கிளிக் செய்யவும்.
FastSave for Instagram Extension ஐ கிளிக் செய்த பிறகு அங்கு Desktop மற்றும் Mobile என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும் அதில் Desktop ஆப்ஷனை க்ளிக் செய்து ஓபன் செய்யவும்.
Step 3 : Login Instagram
பிறகு, உங்களது Instagram Accountஐ Login செய்வதற்கான ஆப்ஷன்கள் தோன்றும், அங்கு உங்களது Instagram Accountஐ Login செய்யவும்.
Step 4 : Download Instagram Photos, Videos
உங்களது Instagram Account-ஐ Login செய்தபிறகு Instagram இல் உள்ள Photos மற்றும் Videos ஆகியவற்றின் கீழ் அதை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும் அதை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Photos மற்றும் Videos ஆகியவற்றை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Download Fast Save for Instagram Chrome Extension
Fast Save for Instagram Chrome Browser Extension ஐ Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click Here
ConversionConversion EmoticonEmoticon