Translate

Important tax return document enclosed in tamil

 Important tax return document enclosed in tamil


Tax Return Document என்பது நாம் adsense க்கு செலுத்திய முந்தைய ஆண்டு வரி விவரங்களை உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும்.

நீங்கள் AdSense மூலமாக பணம் பெறுபவராக இருந்தால் ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்திற்கான வரி ஆவணம் அடங்கிய இந்த document உங்களுக்கு AdSense தரப்பிலிருந்து அனுப்பப்படும். இதை நீங்கள் நேரடியாக AdSense தளத்திலிருந்தும் டவுன்லோட் செய்யலாம்.

How to Download Tax Return Document in AdSense

1) Login your AdSense account

2) Select Payment

3) Select Settings

4) Select Manage Tax Info

5) Click Document 1042-S


6) Your previous year tax return document will be displayed on another page.


மேலும் இதைப்பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 



Previous
Next Post »