Translate

How to Change Gmail Password

How to Change Gmail Password


இன்றைய காலகட்டத்தில் அனேக மக்கள் இமெயில் ஐடியை பயன்படுத்தி பலவகையான தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். ஆதலால் இமெயில் ஐடியின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதாகும். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை என கட்டாயம் இமெயில் ஐடியின் Passwordஐ Change செய்வது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலமாக நமது தகவல்களை பாதுகாக்க வைக்க முடியும்.

How to Change Gmail Id Password

உங்களிடம் உள்ள ஜிமெயில் ஐடியின் Passwordஐ Change செய்ய வேண்டுமா? இந்த போஸ்ட் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். மிகவும் சுலபமாக உங்களது மொபைல் பயன்படுத்தியே எவ்வாறு உங்களது ஜிமெயில் ஐடியின் Passwordஐ Change செய்வது என்பதை பற்றி கீழே  Step by step பார்க்கலாம்.

Step 1 (open Gmail App )

முதலாவது உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனை Open செய்யவும்.

Step 2 ( open settings )

பிறகு இடது பக்கத்தில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி Settings ஆப்ஷனை Open செய்யவும்.

Step 3 ( Select Email Id )

அதன்பிறகு அங்கு தோன்றும் ஜிமெயில் ஐடிகளில் நீங்கள் Passwordஐ Change செய்ய விரும்பும் ஜிமெயில் ஐடியை Select செய்யவும்.

Step 4 ( Open manage your Google account )

பிறகு அங்கு உள்ள manage your Google account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.

Step 5 ( Select Security Option )

பிறகு அங்குத் தோன்றும் ஆப்ஷன்களில் Security என்ற ஆப்ஷனை Select செய்யவும்.

Step 6 ( Change password )

பிறகு அங்கு உள்ள  Password என்ற ஆப்ஷனை Select செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்களை உறுதிபடுத்த உங்களது ஜிமெயில் ஐடியின் தற்போதைய Passwordஐ Type செய்ய வேண்டும்.

How to Change Gmail Password

 அதன்பிறகு உங்களது ஜிமெயில் ஐடியின் Passwordஐ Change செய்வதற்கான ஆப்ஷன்  தோன்றும் அங்கு உங்களது புதிய Passwordஐ  இரண்டு முறை Type செய்தால் உங்களது ஜிமெயில் ஐடியின் Password Change  ஆகிவிடும்.



Previous
Next Post »