Translate

How to Block ads in Google Chrome

How to Block ads in Google Chrome

 Google Chrome Browserஐ பயன்படுத்தி யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது நிறைய விளம்பரங்கள் வருகிறதா? அந்த விளம்பரங்களை எவ்வாறு முழுமையாக Block செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.

பொதுவாக Google Chrome Browserஐ பயன்படுத்தும் போது நடுவில் விளம்பரங்கள் வருவது வழக்கமான ஒன்று, நீங்கள் எந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினாலும் அதில் விளம்பரங்கள் வரும் ஆனால் Google Chrome Browserஐ பயன்படுத்தி நீங்கள் எந்தவித விளம்பரமும் இன்றி நீங்கள் விரும்பும் வலைதளங்களை பயன்படுத்த முடியும்.

கூகுள் குரோமில் உள்ள Extensions என்ற சிறப்பம்சத்தை பயன்படுத்தி Google Chrome Browserஇல் வரும் விளம்பரங்களை நம்மால் மிகவும் சுலபமாக Block செய்ய முடியும்.  அவ்வாறு Block செய்வதன் மூலமாக எந்தவிதமான விளம்பரங்களும் மின்றி உங்களது சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம்.

Google Chrome Extensions

Google Chrome Browserஇல் உள்ள இந்த சிறப்பு அம்சத்தை பயன்படுத்தி நமக்கு தேவையான கூகுளின் அப்ளிகேஷன்களை Google Chrome Browser இல் பயன்படுத்த முடியும். மேலும் AdBlock போன்ற பிற எக்ஸ்டென்ஷன்களையும் நமது Google Chrome Browserஇல்  Install செய்து பயன்படுத்தலாம். 

AdBlock - Best Ad Blocker 

AdBlock இந்த Extensionஐ பயன்படுத்தி Google Chrome Browserஇல் வரும் அனைத்து விளம்பரங்களையும் Block செய்ய முடியும். அதாவது இந்த Extensionஐ உங்களது Google Chrome Browserஇல் Install செய்தால் இந்த AdBlock Extension கூகுள் குரோமை பயன்படுத்தி நீங்கள் எந்த வலைத்தளங்களை உபயோகப்படுத்தினாலும் அதில் வரும் விளம்பரங்களை முழுமையாக Block செய்யும். எனவே இந்த எக்ஸ்டென்ஷன் ஐ பயன்படுத்தி எந்தவித விளம்பரமும் இன்றி நாம் விரும்பும் வலைத்தளங்களை உபயோகபடுத்தலாம்.

How to Install AdBlock - Best Ad Blocker  Extension

Google Chrome Browser இல் AdBlock Extensionஐ எவ்வாறு Install செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

Step 1 ( Open Google Chrome Browser )

முதலாவது Google Chrome Browserஐ open செய்யவும்.

Step 2 ( Open Settings )

பிறகு வலது பக்கத்தின் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் Settings என்ற ஆப்ஷனை Click செய்து Open செய்யவும்.

Step 3 ( Open Extensions )

அதை கிளிக் செய்தவுடன் உங்களது இடது பக்கத்தில் கீழே Extensions என்ற ஆப்ஷன் தோன்றும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step 4 ( Search AdBlock Extension )

இங்கு கூகுளில் உள்ள அனைத்து எக்ஸ்டென்ஷன்களும் இருக்கும் இதில் AdBlock என்ற Extension இருந்தால் அதை Click செய்யவும் இல்லை என்றால் அங்கு உள்ள Search ஆப்ஷனை பயன்படுத்தி AdBlock என டைப் செய்து Search செய்தால் AdBlock Extension தோன்றும்.

Step 5 ( Enable AdBlock Extension )

பிறகு AdBlock Extensionஇல் Details, Remove என்ற ஆப்ஷன்கள் இருக்கும் மேலும் அதன் அருகில் AdBlock Extensionஐ Enable செய்வதற்கான ஆப்ஷனும் இருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் இந்த AdBlock Extension ஆனது உங்களது Google Chrome Browserஇல்  Install ஆகிவிடும்.

அதன் பிறகு நீங்கள் எந்த வலைத்தளங்களை பயன்படுத்தினாலும் அதில் வரும் விளம்பரங்கள் உங்களுக்கு தோன்றாது.

இந்த Extension ஐ நீங்கள் Disable செய்ய விரும்பினால் மீண்டும் Extension ஆப்ஷனை கிளிக் செய்து அங்கு உள்ள AdBlock Extensionஐ Disable செய்வதற்கான ஆப்ஷனை பயன்படுத்தவும். 

மேலும் AdBlock Extensionஐ உங்களது பிரவுசரில் இருந்து முழுவதுமாக Remove செய்ய விரும்பினால் AdBlock Extensionஇல் உள்ள Remove என்ற ஆப்ஷனை பயன்படுத்தவும்.



Previous
Next Post »