Translate

How to Delete Youtube Channel

How to Delete YouTube channel 

How to Delete Youtube Channel
உங்களிடம் உள்ள தேவையில்லாத   யூடியூப் சேனலை மிகவும் சுலபமாக உங்களது மொபைல் பயன்படுத்தியே டெலிட் செய்யலாம். எவ்வாறு சுலபமாக நமது மொபைல் பயன்படுத்தி நம்மிடம் உள்ள தேவையில்லாத யூட்யூப் சேனல்களை டெலிட் செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம். கீழே உள்ள இந்த வழிமுறையானது மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டு பயனர்களுக்கும் பொருந்தும்.

Step 1 (open Any Browser )

முதலாவது உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒரு Browserஐ Open செய்யவும்.

Step 2 (Login Your YouTube Account)

பிறகு யூடியூப் என டைப் செய்து ஓபன் செய்யவும். பிறகு வலது பக்கத்து மேலே உள்ள Signin ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது யூடியூப் Accountஐ Login செய்யவும்.

Step 3 (select Settings ) 

பிறகு மீண்டும் வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களது சேனல் லோகோவை கிளிக் செய்து அங்கு உள்ள Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.

Step 4 ( Delete Channel)

How to Delete Youtube Channel

பிறகு அங்கு உள்ள view advanced settings  என்ற ஆப்ஷனை கிளிக் செய்த உடன் அங்கு உங்களது யூடியூப் சேனலை  move மற்றும் Delete செய்வதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்.  


How to Delete Youtube Channel

அதிலுள்ள Delete Channel என்ற  ஆப்ஷனை கிளிக் செய்து பிறகு உங்களது ஈமெயில் ஐடியின் பாஸ்வேர்டை Enter செய்தால் உங்களை யூடியூப் சேனல் Delete ஆகிவிடும்.






Previous
Next Post »