1) How to change YouTube channel name ( Using YouTube App )
உங்களது யூடியூப் சேனலின் Name மாற்ற வேண்டுமா? உங்களது மொபைலில் உள்ள யூடியூப் அப்ளிகேஷனை பயன்படுத்தியே மிகவும் சுலபமாக 90 நாட்களுக்கு மூன்று முறை என உங்களது யூடியூப் சேனலின் Nameஐ Change செய்யலாம்.
நமது மொபைலில் உள்ள யூடியூப் அப்ளிகேஷனை பயன்படுத்தி எவ்வாறு யூடியூப் சேனலின் Nameஐ Change செய்வது என்பதை கீழே step-by-step பார்க்கலாம்.
Step 1 (open YouTube application)
முதலாவது உங்களது மொபைலில் உள்ள யூடியூப் அப்ளிகேஷனை Open செய்யவும்.
Step 2 (select YouTube channel)
பிறகு வலது பக்கத்தின் மேலே உள்ள Icon ஐ பயன்படுத்தி நீங்கள் எந்த யூட்யூப் சேனலின் Nameஐ மாற்ற விரும்புகிறீர்களோ அந்த யூடியூப் சேனலை Select செய்யவும்.
Step 3 (select Your channel)
பிறகு மீண்டும் வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களது சேனல் லோகோவை கிளிக் செய்து அங்கு உள்ள Your Channel என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.
Step 4 (select edit channel)
பிறகு அங்கு உள்ள Edit Channel என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.
Step 5 (change YouTube channel name)
இங்கு உங்களது யூட்யூப் சேனலின் Name, Logo மற்றும் Description போன்றவற்றை மாற்றுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும் அதில் உங்களது யூடியூப் சேனல் Name அருகிலுள்ள பென்சில் Iconஐ பயன்படுத்தி உங்களது யூடியூப் சேனலில் Name Change செய்யலாம். மேலும் கீழே உள்ள Add a Description என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது யூடியூப் சேனலுக்குகான Description add செய்யலாம்.
2) How to change YouTube channel name ( Using Browser )
Step 1 (open Any Browser )
முதலாவது உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒரு Browserஐ Open செய்யவும்.
Step 2 (Login Your YouTube Account)
பிறகு யூடியூப் என டைப் செய்து ஓபன் செய்யவும். பிறகு வலது பக்கத்து மேலே உள்ள Signin ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது யூடியூப் Accountஐ Login செய்யவும்.
Step 3 (select Your Channel )
பிறகு மீண்டும் வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களது சேனல் லோகோவை கிளிக் செய்து அங்கு உள்ள Your Channel என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.
Step 4 (select Customise channel)
பிறகு அங்கு உள்ள Customise Channel என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.
Step 5 (Select Basic Info)
பிறகு அங்கு உள்ள Basic Info என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
Step 6 (change YouTube channel name)
இங்கு உங்களது யூடியூப் சேனலின் Name, Link, Contact info மற்றும் Description போன்றவற்றை மாற்றுவதற்கான ஆப்ஷன்கள் தோன்றும் அதில் உங்களது யூடியூப் சேனல் Name அருகிலுள்ள பென்சில் Iconஐ பயன்படுத்தி உங்களது யூடியூப் சேனலில் Name Change செய்யலாம். மேலும் கீழே உள்ள Description என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது யூடியூப் சேனலுக்குகான Descriptionஐ add செய்யலாம்.
ConversionConversion EmoticonEmoticon