உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று தெரியவில்லையா? இந்த போஸ்ட் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.
உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் எந்தவித அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் சுலபமாக உங்களது மொபைலில் டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்.
எந்தவித அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஐ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.
How to download WhatsApp status without using any apps (or) How to Save whatsapp status Without using any Applications
கீழே உள்ள இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஐ Download மற்றும் Save செய்யலாம். மேலும் இந்த வழிமுறை ஆனது அனைத்து மொபைல் போன்களிலும் செயல்படும்.
Step 1
முதலாவது உங்களது மொபைலில் உள்ள File Managerஐ ஓபன் செய்யவும்.
Step 2
பிறகு Internal Storage இல் உள்ள Whatsapp போல்டரை Open செய்து அதனுள் உள்ள Media என்ற போல்டரை Open செய்யவும். அதனுள் உங்களுடைய வாட்ஸ்அப் Image, File, Contact, Video மற்றும் Voice Notes போன்ற அனைத்தும் இருக்கும்.
மேலும் அதனுள் உள்ள .Statuses என்ற போல்டரும் இருக்கும். .ststuses போல்டர் இருந்தால் அதை ஓபன் செய்யவும். இல்லையென்றால் வலது பக்கம் அல்லது இடது பக்கத்தின் மேலே உள்ள menu ஆப்ஷனை ஓபன் செய்து show Hidden Files என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் .Statuses என்ற போல்டர் தோன்றும் அந்த போல்டரை Open செய்யவும்.
இந்த போல்டரில் நீங்கள் தினமும் பார்க்கும் உங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் Save ஆகியிருக்கும் . இதனை சுலபமாக நீங்கள் Copy செய்யவோ அல்லது Move செய்யவும் முடியும்.
இதனுள் உள்ள வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் 24 மணி நேரங்கள் மட்டுமே இங்கு இருக்கும்.
நமது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 24 மணி நேரங்களுக்கு பிறகு தானாக Delete ஆவது போல் இங்கு உள்ள ஸ்டேட்டஸ்களும் தானாகவே Delete ஆகிவிடும்.
எனவே நீங்கள் அதற்கு முன்னதாகவே இங்கு உள்ள உங்களுக்குத் தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வேறு இடத்தில் Save செய்தல் உங்களுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது.
மேலே உள்ள இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை உங்களது மொபைலில் Save செய்யலாம்.
குறிப்பு
.statuses என்ற போல்டர் ஆனது சில மொபைல் போன்களில் இருக்கும் சில போன்களில் மறைக்கப்பட்டிருக்கும். Show Hidden Files ஆப்ஷனை பயன்படுத்தி அந்த போல்டரை open செய்யலாம். ஆனால் Show Hidden Files ஆப்ஷன் ஆனது வலது பக்கம் அல்லது இடது பக்கத்தின் மேலே உள்ள menu ஆப்ஷனில் உள்ள settings இல் கூட இருக்கலாம்.
ConversionConversion EmoticonEmoticon