ஆடியோ அல்லது வீடியோவில் உள்ள Background Noise ஆடியோ மற்றும் வீடியோவின் தரத்தை குறைக்கின்றது. சில சமயங்களில் நீங்கள் Record செய்யும் ஆடியோ அல்லது வீடியோவில் வரும் Noise ஆனது நீங்கள் குறிப்பிட்டுள்ள உள்நோக்கத்தையே கெடுக்கும் அளவில் அமைகிறது.
பெரும்பாலான Youtube கிரியேட்டர்களுக்கு இந்த பிரச்சனையானது இன்னும் உள்ளது. Youtube இன் சிறந்த நிலையை அடைய அல்லது அதிக பயனர்களை கவர ஆடியோ quality என்பது மிகவும் முக்கியமானதாகும்.
How to Remove Background Noise From Audio/Video from Using mobile
ஆடியோ மற்றும் வீடியோவில் உள்ள Background Noiseஐ Remove செய்ய அல்லது குறைக்க அனேக மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளது. அந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது ஆடியோ மற்றும் வீடியோவில் உள்ள Background Noiseஐ Remove செய்யலாம்.
MP3, MP4, WAV Audio Video Noise Reducer, Converter Apk
MP3, MP4, WAV Audio Video Noise Reducer, Converter இந்த அப்ளிகேஷன் ஆனது வீடியோ மற்றும் ஆடியோவில் உள்ள Background Noiseஐ Remove செய்ய மற்றும் குறைக்க பயன்படும் ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மிகவும் சுலபமாக மற்றும் சிறந்த முறையில் உங்களது ஆடியோ மற்றும் வீடியோவில் உள்ள Background Noiseஐ Remove செய்யலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைை பயன்படுத்தி மிகவும் Noiseless ஆடியோக்களைை Record செய்யவும் முடியும்.
Features of MP3, MP4, WAV Audio Video Noise Reducer, Converter Apk
1) Noiseless audio
2) Noiseless Video
3) Noiseless Recorder
4) Supporting 10+ Formats
5) Compressor
6) Fast and Easy
How to Download MP3, MP4, WAV Audio Video Noise Reducer, Converter Apk
இந்த அப்ளிகேஷனை Download செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Download பட்டனை கிளிக் செய்யவும்.
Click Here
How to Use MP3, MP4, WAV Audio Video Noise Reducer, Converter Apk
இந்த அப்ளிகேஷனை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.
Step 1
முதலாவது மேலேயுள்ள Download லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் Install செய்து Open செய்யவும்.
Step 2
பிறகு அங்கு உள்ள Import File ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஆடியோ அல்லது வீடியோவை Add செய்யவும்.
Step 3
ஆடியோ அல்லது வீடியோவை Import செய்த பிறகு அங்கு உள்ள Play Noiseless மற்றும் Play Original ஆகிய ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களது வீடியோவில் உள்ள Noiseஐ எவ்வாறு Reduce செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Step 4
பிறகு உங்களது ஆடியோ அல்லது வீடியோவை Save செய்ய விரும்பினால் அங்கு உள்ள Save As பட்டனை கிளிக் செய்யவும்.
அதை Click செய்த உடன் ஆடியோ மற்றும் வீடியோவின் Formats தோன்றும், அதில் உங்களுக்கு தேவையான Format ஐ கிளிக் செய்தால் நீங்கள் Save செய்த File உங்களது மொபைலில் Save ஆகிவிடும்.
ConversionConversion EmoticonEmoticon