Translate

how to hide subscribers Count on youtube 2021

how to hide subscribers Count on youtube 2021


உங்களது யூடியூப் சேனல் இன் subscribers Countஐ யாருக்கும் தெரியாமல் மறைக்க வேண்டுமா? இந்த போஸ்ட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக  யூடியூப் சேனல் இன் subscribers countஐ யாரும் பார்க்காதவாறு மறைக்க முடியும்.

பெரும்பாலும் YouTube channel subscribers countஐ மறைத்து வைப்பது பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் யூடியூப் சேனல் இன் subscribers countஐ அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனல்களுக்கு  பல வகையான சிக்கல்கள் வருகின்றன. 
எனவே அதிக subscribers கொண்ட யூடியூப் சேனல்கள் தங்களது subscribers countஐ மறைத்து வைக்க விரும்புகின்றனர்.

 கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது யூடியூப் சேனல் இன் subscribers countஐ மறைத்து வைக்க முடியும் மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் மறைத்து வைத்த subscribers countஐ திரும்பவும் தெரிய வைக்கலாம்.

Step 1 (open Any Browser )

முதலாவது உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஏதாவது ஒரு Browserஐ Open செய்யவும்.

Step 2 (Login Your YouTube Account)

பிறகு யூடியூப் என டைப் செய்து ஓபன் செய்யவும். பிறகு வலது பக்கத்து மேலே உள்ள Signin ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது யூடியூப் Accountஐ Login செய்யவும்.

Step 3 (select Settings ) 

how to hide subscribers Count on youtube 2021

பிறகு மீண்டும் வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களது சேனல் லோகோவை கிளிக் செய்து அங்கு உள்ள Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.

Step 4 ( Channel Status and Features )

how to hide subscribers Count on youtube 2021

பிறகு அங்கு உள்ள Channel Status and Features என்ற ஆப்ஷனை கிளிக் செய்த உடன் அங்கு உங்களது யூடியூப் சேனலின் settings அனைத்தும் தோன்றும். அதில் advanced settings என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

Step 5 (How to Hide Subscribers Count)

how to hide subscribers Count on youtube 2021
பிறகு advanced settings ஆப்ஷனில்  subscribers count என்ற ஆப்ஷன் இருக்கும். அதில்  Display the number of people subscribed to my channel என குறிப்பிடப்பட்டு அந்த பாக்ஸ் டிக்  செய்யப்பட்டிருக்கும். அங்கு பாக்ஸில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு கீழே உள்ள Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது யூடியூப் சேனல் இன் subscribers count என்னவென்று யாருக்கும் காட்டாது. 

Step 6 ( How to  Show Subscribers Count )

உங்களது யூடியூப் சேனல் இன் subscribers countஐ அனைவருக்கும் தெரிய வைக்க விரும்பினால், மீண்டும் subscribers count ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள Display the number of people subscribed to my channel என்ற பாக்ஸில் டிக் செய்தால் உங்களது யூடியூப் சேனல் இன் subscribers count அனைவருக்கும் தெரியும்.  






Previous
Next Post »