Translate

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி ?

 

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி

How to Delete Facebook Account

உங்களது பேஸ்புக் அக்கவுன்ட்டை delete செய்ய வேண்டுமா? கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி மிகவும் சுலபமாக உங்களது பேஸ்புக் அக்கவுன்டை delete செய்யலாம். கீழே உள்ள வழிமுறைகளை கவனமாக பார்க்கவும். 

Step 1 (Open Facebook App)

முதலாவது உங்களது மொபைலில் உள்ள பேஸ்புக் அப்ளிகேஷனை open செய்து உங்களது அக்கவுன்ட்டை Log In செய்யவும்.


Step 2 (Open Settings)

அதன் பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி settings & privacy  ஆப்ஷனில் உள்ள settings ஆப்ஷனை open செய்யவும்.

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி

 
Step 3 (Open Account Ownership and Control)

Settings ஓபன் செய்த பிறகு அங்கு security, account settings,  privacy, your Facebook information, ads, stories, notification போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதிலுள்ள your Facebook information என்ற ஆப்ஷனில் உள்ள account ownership and control என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து Open செய்யவும்.

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி


Step 4 (Select Deactivation and Deletion) 


Account ownership and control ஆப்ஷனில் Memorialization Settings, deactivation and deletion, manage your information என மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் deactivation and deletion என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Open செய்யவும்.

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி


Step 5 (Select Delete Account)


அந்த ஆப்ஷனை click செய்த பிறகு உங்களது Facebook அக்கவுண்ட்டை delete மற்றும் deactivate செய்வதற்கான இரு ஆப்ஷன்கள் தோன்றும். அதில் Delete Account என்ற ஆப்ஷனை Select செய்து பிறகு கீழே உள்ள continue to account deletion என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி

அதன்பிறகு மீண்டும் அடுத்த பக்கத்தில் கீழே உள்ள continue to account deletion என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி


Step 6 (Permanently  delete your account)


அந்த லிங்கை கிளிக் செய்தவுடன்  உங்களது  Facebook accountஐ நிரந்தரமாக Delete செய்வதற்கான Page தோன்றும். மேலும் அங்கு உங்களது பேஸ்புக் Page மற்றும் உங்களது தகவல்களை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன்கள் தோன்றும். இங்கு உங்களுக்கு தேவையான தகவல்களை சேமித்த பிறகு கீழே உள்ள Delete Account என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி

Step 7 (Enter Your Facebook Password)

அதன்பிறகு அடுத்த பக்கத்தில் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டை Type செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும், அதில் உங்களது பாஸ்வேர்டை type செய்து பிறகு கீழே உள்ள Continue என்ற பட்டனை கிளிக் செய்தால் மற்றொரு Page தோன்றும் அங்கு உள்ள Delete Account என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களது பேஸ்புக் அக்கவுண்ட் நிரந்தரமாக Delete ஆகிவிடும். 

facebook Accountஐ நிரந்தரமாக Delete செய்வது எப்படி

Note:

நீங்கள் Delete செய்த உங்களது பேஸ்புக் அக்கவுண்டை அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் கொண்டுவர முடியும் ஆனால் 30 நாட்கள் முடிந்து விட்டால் உங்களது அக்கவுண்ட் நிரந்தரமாக Delete ஆகிவிடும்.





Previous
Next Post »