யூடியூப் ஆனது தனது Monetization கொள்கைகளை புதுப்பித்து உள்ளது அதன்படி இனி Youtube Monetization பெற 2-Step Verification மற்றும் 0 Community Guidelines Strikes போன்றவை அவசியமானதாகும்.
யூடியூப் இன் Monetization பெற 1k Subscribers, 4k Public Watch Hours போன்றவை அவசியமானதாகும். எந்த ஒரு யூடியூப் சேனலும் இதை பூர்த்தி செய்தால் மட்டுமே அந்த Youtube சேனலை Monetization- க்கு Apply செய்ய முடியும்.
ஆனால் தற்போது யூடியூப் தனது Monetization கொள்கைகளை புதுப்பித்து உள்ளது இனி Monetization பெற 1k Subscribers, 4k Public Watch Hours உடன் 2-Step Verification மற்றும் 0 Community Guidelines Strikes ஆகியவை அவசியமானதாகும்.
இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே உங்களது Youtube சேனலை Monetization- க்கு Apply செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
ConversionConversion EmoticonEmoticon