பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Facebook-இன் Ray Ban Smart Glasses ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் 22 ஆயிரம் ரூபாய்க்கு வெளிவந்துள்ள இந்த Smart Glasses பிரத்தியேகமாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Mark Zuckerberg and Rocco Basilico, Chief Wearables Officer at EssilorLuxottica introduce #RayBanStories - the new way to capture, share and listen.
— Facebook (@Facebook) September 9, 2021
Shop @ray_ban stories now: https://t.co/dRUqfUXSwH pic.twitter.com/P84XGUvsxi
முன்பக்கம் 5 mp Camera பின்பக்கம் 5mp Camera கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை பயன்படுத்தி அதிகபட்சமாக 500 போட்டோக்களை எடுக்க முடியும். வீடியோ பொருத்தவரை 30 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களாக அதிகபட்சமாக 50 வீடியோக்கள் வரை இந்த கேமரா பயன்படுத்தி எடுக்க முடியும்.
ப்ளூடூத் வசதியை பயன்படுத்தி இந்த Smart Glasses ஐ நமது மொபைல் உடன் இணைத்து கொள்ளலாம். மேலும் நமது மொபைல் மூலமாக இந்த Smart Glasses ஐ கண்ட்ரோல் செய்யவும் முடியும். இதில் Calling, Voice Control போன்ற வசதிகளும் உள்ளது.
ConversionConversion EmoticonEmoticon