Translate

ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு வருகிறது Whatsapp-இன் புதிய அப்டேட்

 

Whatsapp voice message update 2021,
வாட்ஸ்அப், Voice Message இல்  புதிய அப்டேட்டை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக மெசேஜ் டைப் செய்வது போலவே Voice Record செய்து அனுப்பும் வசதி வாட்ஸப்பில் ஏற்கனவே உள்ளது. இதில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது.

 அதன்படி  நமக்கு வரும் Voice மெசேஜை ஓபன் செய்யாமலேயே அந்த Voice மெசேஜை தெரிந்து கொள்ளும் வகையில்   Voice  மெசேஜில் உள்ள தகவல்கள் அனைத்தும் மெசேஜ் இன் கீழே தோன்றுவது போன்ற புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அப்டேட்டை வாட்ஸ்அப் தற்போது ஐபோனில் மட்டும் கொண்டு வர உள்ளதாகவும் மேற்கொண்டு வரவேற்பை பெறும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng