Translate

How to solve my HardDisk not showing problem in Windows 7/8/8.1/10

 HardDisk not showing problem in Windows 7/8/8.1/10

my HardDisk not showing problem in Windows 7/8/8.1/10

 நீங்கள் உங்களது Computer இல் புதிதாக OS install செய்தபிறகு அல்லது OS மாற்றியபிறகு  சில சமயங்களில் உங்களது computer இல் உள்ள Hardisk / Harddrive partitions காண்பிக்காது.

நீங்கள் புதிதாக Harddisk வாங்கி இருந்தாலோ அல்லது உங்களது Hardiskஐ முழுவதுமாக delete செய்துவிட்டு புதிதாக partitions உருவாக்கி இருந்தாலோ பொதுவாக  சில சமயங்களில் இந்த சிக்கல் வர வாய்ப்புள்ளது.

இந்த சிக்கலை சுலபமாக சரிசெய்ய முடியும். மறைந்திருக்கும் Hardisk பார்ட்டிஷன்ஸ்களை எவ்வாறு திரும்பவும் கொண்டுவருவது என்பதை step by step கீழே பார்க்கலாம்.




How to solve my HardDisk not showing problem in Windows 7/8/8.1/10

Step 1

முதலாவது உங்களது my Computer அல்லது This PC ஐ Right Click செய்து, அதில் உள்ள Manage என்ற Option ஐ கிளிக் செய்து Computer Management என்ற ஆப்ஷனை  open செய்யவும்.

Step 2

பிறகு அங்கு இடது பக்கத்தில் உள்ள Disk Management என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step 3

இங்கு உங்களது Harddisk பார்ட்டிஷன்கள் அனைத்தும் இருக்கும். இதில் மறைந்திருக்கும் Primary Partition ஐ select செய்து Right Click செய்யவும்.

Step 4

பிறகு அங்கு உள்ள Change Drive letter and paths என்ற ஆப்ஷனை click செய்து அங்கு தோன்றும் box இல் உள்ள Add என்ற பட்டனை Click செய்யவும்.

Step 5

பிறகு அங்கு தோன்றும் Add Drive Letter or Paths என்ற Box இல் வலது பக்கத்தில் உள்ள alphabets இல் ஏதாவது ஒரு letter ஐ select செய்து ok என்ற buttonஐ click செய்த பிறகு மறைந்திருக்கும் உங்களது Hardisk partition உங்களது my Computer இல் காண்பிக்கும்.

இது போலவே உங்களது Computer இல் மறைந்திருக்கும் அனைத்து பார்ட்டிஷன்களுக்கும் Alphabets Letterஇ add செய்யவும்.

இந்த சிக்கலானது பொதுவாக Hard drive பார்ட்டிஷன்களுக்கு Alphabets Letter add செய்யாததால் வருகிறது. மேலே உள்ள தகவல்கள் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.


இதுவரை படித்ததிற்கு நன்றி

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை ( Tech Support A2Z ) Follow செய்யவும்.




 



Previous
Next Post »