Translate

How to Make Own Whatsapp Stickers | How to Use Sticker Maker Apk

WhatsApp stickers 

வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் உள்ள ஸ்டிக்கர்ஸ் வசதியானது மிகவும் பிரபலமான சிறப்பம்சமாகும். நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர்களை நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். 

வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் பலவகையான ஸ்டிக்கர்கள் உள்ளன. ஆனால் சிலருக்கு தங்களுடைய போட்டோவை  வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆக உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும்.  ஆனால் அதை எவ்வாறு உருவாக்குவது மற்றும் உருவாக்கியதை எவ்வாறு வாட்ஸ் அப்பில் add செய்வது போன்ற பலவகையான குழப்பங்கள் தோன்றலாம். மிகவும் சுலபமாக உங்களுடைய போட்டோவை வைத்து வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும்.

தங்களுடைய போட்டோவை வைத்து வாட்ஸ்அப் ஸ்டிக்கர்  உருவாக்க விரும்புபவர்களுக்கு  இந்த போஸ்ட்  மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
எவ்வாறு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குவது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

How to make Own WhatsApp stickers 

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குவதற்கு பலவகையான அப்ளிகேஷன்கள் உள்ளன. அந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி மிகவும் சுலபமாக நாமாகவே  நம்முடைய போட்டோவை வைத்து அல்லது நாம் விரும்பும் நபர்களுடைய போட்டோவை வைத்து வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும். மேலும் உருவாக்கிய வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அப்ளிகேஷனில  add செய்து சுலபமாக நாம் விரும்பும் நபர்களுக்கு ஷேர் செய்யலாம்.

Sticker Maker Apk

ஸ்டிக்கர் மேக்கர் அப்ளிகேஷன் ஆனது  வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்க பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நாம் விரும்பும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்கி நம்முடைய வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் நேரடியாக add செய்ய முடியும்.
இந்த அப்ளிகேஷனை எவ்வாறு டவுன்லோட் செய்வது மற்றும் எவ்வாறு உபயோகப் படுத்துவது என்பதை step-by-step கீழே பார்க்கலாம்.

Make Sticker packs for pet, your girlfriend, your family, your friends in 4 easy steps.

1. Select name for your pack
2. Add the stickers to the pack, cut them with your finger.
3. Publish the Sticker pack
4. ENJOY!

Click Here
Download sticker maker Apk


How to Use Sticker Maker Apk

Step 1

முதலாவது ஸ்டிக்கர் மேக்கர் அப்ளிகேஷனை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும்.

Step 2

ஸ்டிக்கர் மேக்கர் அப்ளிகேஷனை ஓபன் செய்தபிறகு அங்கு கீழே உள்ள create a new stickerpack என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
How to Make Own Whatsapp Stickers


Step 3

பிறகு ஸ்டிக்கர்பேக் Name டைப் செய்து கீழே உள்ள Create என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step 4

பிறகு நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்கை செலக்ட் செய்யவும். நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்கில் கிட்டத்தட்ட 30 ஸ்டிக்கர்களை உருவாக்க முடியும்.
How to Make Own Whatsapp Stickers



Step 5

பிறகு try Icon என்ற முதலாவது உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பிறகு  அங்கு தோன்றும் ஏதாவது ஒரு ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான போட்டோவை add செய்யவும்.

Step 6

போட்டோவை ஆப் செய்த பிறகு கீழே உள்ள smart select  ஆப்ஷனை உபயோகப்படுத்தினால் தானாகவே உங்களுக்கான ஸ்டிக்கர் செலக்ட் ஆகும்.
( அல்லது )
நீங்களாகவே உங்களுக்கான ஸ்டிக்கரை செலக்ட் செய்ய விரும்பினால் free hand ஆப்ஷனை  பயன்படுத்தி செலக்ட் செய்தால் உங்களுக்கான ஸ்டிக்கர் தானாகவே create ஆகிவிடும். இந்த ஸ்டிக்கரை நீங்கள் save செய்ய விரும்பினால் கீழே உள்ள save என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

How to Make Own Whatsapp Stickers



Step 7

Step 6 மற்றும் Step 7 ஐ பயன்படுத்தி உங்களுக்கான ஸ்டிக்கர்களை உருவாக்கவும். ஒரு ஸ்டிக்கர்பேக் இல் உங்களால் 30 ஸ்டிக்கர்களை add செய்யமுடியும்.

Step 8 

ஸ்டிக்கர்களை add செய்த பிறகு கீழே உள்ள Add to Whatsapp என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் create செய்த ஸ்டிக்கர்பேக்கை நேரடியாக உங்களது வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் add செய்து பயன்படுத்தலாம்.

How to Make Own Whatsapp Stickers



Previous
Next Post »