Translate

In Display Camera உடன் வெளியானது MI MIX 4!!!

 Mobile ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MI இன் MI MIX 4 வெளியாகியுள்ளது. 


Mimix4, in display camera mi mix 4, mi mix 4 features


தொடர்ந்து பலவகையான சிறப்பம்சங்களை மொபைல் உலகில் அறிமுகப்படுத்தி வரும் MI தனது புதிய MI MIX 4 என்ற மொபைலை சீனாவில் நேற்று அறிமுகம் செய்தது. 

அதில் In Display Camera போன்ற பலவகையான சிறப்பம்சங்கள் பயனாளர்களை கவரும் வகையில்  இடம் பெற்றுள்ளன. 

Camera 

கேமரா பொருத்த வரை 20MP CUP Front Camera இடம் பெற்றுள்ளது மேலும் 108 MP Main கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Display

Smoked 3D Curved Display, HDR 10+ , 10bit True Color, True Display , Dolby Vision,  Full HD+ Resolution, 120Hz Refresh rate மற்றும் Gorilla Glass Victus போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட Display இடம் பெற்றுள்ளது.

Storage 

MI MIX 4 Mobile 8 GB RAM 128 GB ROM,  8 GB RAM 256 GB ROM,  12 GB RAM 256 GB ROM மற்றும்  12 GB RAM 512 GB ROM என 4  வகைகளில் வெளியாகியுள்ளது.

Processor

Processor பொருத்தவரை Qualcomm-இன் Snapdragon 888+ 5G  இடம்பற்றுள்ளது.

Charging

சார்ஜிங் பொருத்தவரை MI MIX 4 50W Wireless Charging மற்றும் 120W Wired Charging  என இரண்டையும் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக Wired Charging இல் 0-100 15 நிமிடத்திலும், Wireless Charging இல் 0-100 28 நிமிடத்திலும் மொபைல் ஆனது Full Charge ஆகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Color

MI MIX 4 ஆனது Ceramic White, Ceramic Black மற்றும் Ceramic Gray போன்ற மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Price

Pricing  பொறுத்தவரை MI MIX 4  8 GB RAM 128 GB ROM  இந்திய மதிப்பில் 57500, 8 GB RAM 256 GB ROM 61000, 12 GB RAM 256 GB ROM 66500, 12 GB RAM 512 GB ROM 72500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






Previous
Next Post »